உஷார்..உங்கள் நகம் இப்படி இருந்தா இந்த பிரச்சினை இருக்கலாம்!



நகங்களின் நடுவில் வெண்மையாகவும், விளம்புகள் கருப்பாகவும் தென்பட்டால் அது ஹெபடைடிஸ் குறிப்பதாக இருக்கலாம்



மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்



மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு காரணம் அதிலுள்ள பூஞ்சை தொற்று தான்



பிளவு பட்ட நகங்கள் தைராய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம்



கருப்பு கோடுகள் நகங்களினுள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது



நகங்களின் நுனிகள் ஸ்பூன் மாதிரி வளைந்து காணப்படும். ஹீமோக்ரோமாடோசிஸின் அறிகுறியாக இருக்கலாம்



சில நேரங்களில் நகங்களில் ஏற்படும் நிறங்கள் பாதிப்பில்லாத ஒன்றாகக் கூட இருக்கலாம்



உடலில் ஏற்படும் நோயின் முதல் அறிகுறியாகக் கூட இருக்கலாம்



சந்தேகம், விளக்கம் தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்