முகப்பருவில் கைப்பட்டால் பருக்கள் அதிகரிக்குமா?
ABP Nadu

முகப்பருவில் கைப்பட்டால் பருக்கள் அதிகரிக்குமா?



முகப்பருக்கள் வருவது சகஜம்தான்
ABP Nadu

முகப்பருக்கள் வருவது சகஜம்தான்



அதை அகற்றினாலும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் மீண்டும் அதே இடத்தில் வரக்கூடும்
ABP Nadu

அதை அகற்றினாலும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் மீண்டும் அதே இடத்தில் வரக்கூடும்



இவை சாதாரண முகப்பருக்களை விட தீவிரமானது
ABP Nadu

இவை சாதாரண முகப்பருக்களை விட தீவிரமானது



ABP Nadu

இவை போகும் வரை நகம், கை படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்



ABP Nadu

மாதவிடாய் காரணமாக ஒவ்வொரு மாதமும் இந்த பருக்கள் வரலாம்



ABP Nadu

இந்த சமயத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். முகத்தில் கை வைப்பதை தவிருங்கள்



ABP Nadu

இறந்த செல்கள், அழுக்குகளால் அடைப்பட்டு பருக்கள் தோன்றும்



ABP Nadu

முகத்தை நீங்கள் அடிக்கடி தொடும் பழக்கம் இருந்தால் கிருமிகள், அழுக்குகள் சேர்ந்து ஒவ்வாமை ஏற்படும்



ABP Nadu

மேக் - அப் அப்ளை செய்யும்போது, சருமப் பராமரிப்பு விஷயங்கள் செய்யும்போதும் கைகளை கழுவிவிட்டு செய்யுங்கள்