கால்சியம் நிறைந்த ராகி மாவு, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது



இதில் இருக்கும் இரும்புச்சத்து பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உதவலாம்



குயினோவாவில் க்ளூட்டன் இருக்காது



இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அடங்கும்



தேங்காய் மாவில் நல்ல கொழுப்புகள் உள்ளது



அத்துடன் புரதம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளது



கம்பு, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவலாம்



இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிரப்பி வைக்கும்



ஓட்ஸ் மாவு, ஒரு நாளுக்கு தேவையான சக்தியை கொடுக்கலாம்



இதில் இருக்கும் நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை மேம்படுத்தலாம்