நடைப்பயிற்சி செய்தல் ஆரோக்கியமானது தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஒருவர் நடைபயிற்சியை சென்றால் மட்டுமே ஓரளவு உடலுக்கு நன்மை கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கலோரிகளை இழக்க உதவும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உடல் சோர்வாக இருக்கும் போது நடை பயிற்சி மேற்கொள்வது சுறுசுறுப்பை அதிகப்படுத்தும் என சொல்லப்படுகிறது நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மனநல பிரச்சனைகள், டென்ஷன் ,ஸ்ட்ரெஸ், மறைமுக எண்ணங்கள் போன்றன சரியாகிவிடும். நடை பயிற்சியின் போது உடல் முழுவதும் புத்துணர்வு பெறுவதால் அது உங்களை தெளிவாக சிந்திக்க அனுமதிக்கிறது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நடைபயிற்சி சிறந்தது,