பீட்சா மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்



பீட்சா சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது



இதில் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களில் கொழுப்புகள் அதிகம் உள்ளது



உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்



இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்



உங்கள் எடையை விரைவாக அதிகரிக்கும்



வயிற்று புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்



மெட்டபாலிசத்தை குறைக்க உருவாக்கலாம்



எப்போதாவது சாப்பிடுவதால் பிரச்சினை வராது. எப்போதும் சாப்பிட்டால் பிரச்சினை வரும்



ஆரோக்கியமான பொருட்களை கொண்டு வீட்டிலேயே பீட்சா செய்து சாப்பிடலாம்