2019ம் ஆண்டு வெளியான படம் மிஸ்டர் லோக்கல்



இயக்கம் ராஜேஷ்



ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பு



ஹீரோ - சிவகார்த்திகேயன்



ஹீரோயின் - நயன்தாரா



இசை - ஹிப் ஹாப் தமிழா ஆதி



வழக்கமான காதல் கதை



நகைச்சுவைக்கு சதீஷ் , யோகி பாபு



கலவையான விமர்சனங்களை பெற்றது



இப்படம் இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது