சாய் பல்லவி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர். அவருக்கு வயது 30. ஐஸ்வர்யாராய் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோரின் வீடியோக்கள்தான் சாய் பல்லவியின் டான்ஸூக்கான இன்ஸ்பிரேஷன். ஜார்ஜியாவில் மருத்துவ பட்டம் முடித்த சாய்பல்லவி இதய மருத்துவ நிபுணர் ஆகியிருக்கிறார். தாம் தூம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். பிரேமம் படத்திற்கு முன்னதாகவே ரியாலிட்டி ஷோவான Dhee 4 -யில் நடனமாடியதன் மூலம் பிரபலமானார். பிரேமம் படத்தில் நடித்ததின் மூலம் இன்னும் பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். பூஜா கண்ணன் சாய் பல்லவியின் தங்கை..