ஆந்திராவில் பிறந்த ரோஜா பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை மணமுடித்தார் கேரளாவில் பிறந்த நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை மணமுடிக்கிறார் மும்பையில் பிறந்த தேவயாணி இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்துள்ளார். ஆந்திராவில் பிறந்த சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துள்ளார் மும்பையில் பிறந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துள்ளார் மிர்சாபூரில் பிறந்த மிர்ச்சி நடிகர் மஹத்தை திருமணம் செய்துள்ளார். மும்பையில் பிறந்த குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்துள்ளார். கேரளாவில் பிறந்த நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜயை மணமுடித்து பிரிந்துவிட்டார்