புலிகள் காப்பகத்தை பற்றி தெரிந்து கொள்வோம் இந்தியாவில் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன, உலகிலுள்ள 80% புலிகள் இந்தியாவில் உள்ளன 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளதாக கருதப்படுகிறது அதிக புலிகள் உள்ள மாநிலம் – மத்தியப் பிரதேசம் தமிழ்நாட்டில் 5 புலிகள் காப்பகங்களும், அதில் 264 புலிகளும் உள்ளதாக கூறப்படுகிறது 1.களக்காடு முண்டந்துறை காப்பகம் நெல்லை, கன்னியாகுமரி 2.ஆனைமலை காப்பகம், கோவை சத்யமங்கலம் புலிகள் காப்பகம், ஈரோடு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகம், தேனி, மதுரை,விருதுநகர் நெல்லை முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி, கேரளா, கர்நாடகா