நடிகை & மாடல் வி.ஜே. சங்கீதா மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியைத் தொடங்கினார் சன் மியூசிக்கில் ஏராளமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அழகு சீரியல் மூலமாக அறிமுகம் டிக்டிக்டிக் படத்தில் நடித்துள்ளார் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். கனா காணும் காலங்கள் 2-ல் நடித்து வருகிறார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்