பிறப்பு..

1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார்

சினிமா..

தென்னிந்திய நாயகியாகவும், நடனக்கலைஞராகவும் உள்ளார்.

மலராக..

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக பிரபலமானார்

தென்னிந்திய மொழிகள்..

மலையாளம், தெலுங்கு, தமிழில் நடித்து வருகிறார்

ரியாலிட்டி ஷோ..

டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் முதலில் கலந்து கொண்டார்

படிப்பு..

சினிமாவுக்கு முன்னதாக மருத்துவம் படித்தார் சாய்..

படிக்கும் போதே..

கல்லூரி படிக்கும்போதே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது

ரசிகர்கள் கூட்டம்..

தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்

இன்று பிறந்தநாள்..

தனது 30வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்