தினமும் தியானம் செய்யும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்



இது மனதை தெளிவாக்கி, அதை புத்துணர்ச்சி அடைய செய்யும்



20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



உடற்பயிற்சி செய்வதனால் எண்டார்பின் எனும் ஃபீல் குட் ஹார்மோன் சுரக்கும்



எப்போதும் வேலையிலே மூழ்கி இருக்க கூடாது



தனிப்பட்ட வாழ்க்கைக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்



உங்களை நீங்களே நன்றாக பார்த்து கொள்ளுங்கள்



ஸ்கின் கேர் போன்றவற்றை பின்பற்றலாம்



கருணையாக நடந்து கொள்ளுங்கள்



மற்றவர்களையும் உங்களையும் மன்னித்துவிடுவதே மனதிற்கு நல்லது



சரியாக தூங்குவது அவசியம். அப்போதுதான் உடல் புத்துணர்வு பெறும்