பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. கண்களுக்குக் கீழ் டார்க் சர்கிள்ஸ் களைவது என்பதற்கான சில டிப்ஸ் இதோ. உறக்கம் அவசியம் உங்கள் உணவில் வைட்டமின் கே, சி, ஏ மற்றும் இ அடங்கிய உணவு மிகமிக அவசியம். நீர்ச்சத்தை கவனியுங்கள் அண்டர் ஐ ஜெல் சீரம் என்று அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் நிறைய பொருட்கள் கிடைக்கின்றன. சன்ஸ்க்ரீன் லோஷன் அவற்றில் தரமானதை வாங்கி பயன்படுத்துங்கள். ஆனால் சீரான தூக்கமும், சத்தான உணவும் இல்லாமல் வெறும் ஜெல் மட்டுமே தடவுவது சிறந்த பலன் தராது.