கருவளையம் உடனே நீங்க சில டிப்ஸ் இதோ.. பாதாம் எண்ணெய்யை எலுமிச்சை சாறுடன் கலந்து கருவளையத்தை சுற்றி தடவுங்கள் நெல்லிக்காயை தேனுடன் அரைத்து தடவலாம் தக்காளி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம் உருளைக்கிழங்கை அரைத்து தடவலாம் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது நல்லது சரியான தூக்கம் கருவளையம் வராமல் தடுக்கும் டீ பேகை ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து கண்களில் இரவு வைத்து எடுக்கலாம் பாலை காட்டன் பந்தில் முக்கி கருவளையத்தை சுற்றி மசாஜ் செய்யலாம் கற்றாழை ஜெல்லை தினமும் இரவு தூங்குவதற்கு முன் தடவலாம் காட்டன் பந்தை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் வைக்கலாம்