நடிகை திரிஷா பற்றி அறியாத 10 சுவாரஸ்சியமான தகவல்கள்



'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான திரிஷாவிற்கு இன்றுடன் 20 ஆண்டு சினிமா வாழ்க்கை நிறைவாகியுள்ளது



'மிஸ் சேலம் ' , 'மிஸ் மெட்ராஸ்' , 'மிஸ் இந்தியா' ஆகிய பட்டங்களுக்கு சொந்தக்காரர் திரிஷா



தனது 16 வது வயதில் நடிகை சிம்ரனுடன் 'ஜோடி' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்



திரைப்படங்கள் மட்டுமின்றி தனது தொடக்க காலங்களில் தனியார் விளம்பரங்களில் நடித்தார்



'பவர்' திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும், 'ஹே ஜுட்' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் கால் தடம் பதித்தார்



ரஜினி,புனித் ராஜ்குமார்,சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமை திரிஷாவையே சாரும்



‘ஆடுகளம்' திரைப்படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டார்.அதன் பின் சில காரணங்களால் அது தவறியது



நடிகை திரிஷாவின் உண்மையான கனவு ஒரு கிரிமினல் சைக்காலாஜிஸ்ட் ஆக வேண்டும் என்பதுதான்



நடிகை திரிஷா ஒரு விலங்கு பிரியரும் கூட



இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ' தளபதி 67' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்