ரஜினி நடித்த பாபா படம் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது
ABP Nadu

ரஜினி நடித்த பாபா படம் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது

ரஜினி தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்
ABP Nadu

ரஜினி தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்

ரஜினிக்கு மனநிறைவைத் தந்த படங்களில் ஒன்று ஸ்ரீராகவேந்திரா, மற்றொன்று பாபா
ABP Nadu

ரஜினிக்கு மனநிறைவைத் தந்த படங்களில் ஒன்று ஸ்ரீராகவேந்திரா, மற்றொன்று பாபா

பாபா படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால்
ABP Nadu

பாபா படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால்
விநியோகதஸ்தர்களுக்கு ரஜினி இழப்பீடு அளித்தார்

ABP Nadu

பாபா படத்தினால் ரஜினிக்கும், பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

ABP Nadu

படத்தில் ஒரு காட்சியில் ரம்யாகிருஷ்ணனும் ,
பாடல் காட்சிகளில் நடன இயக்குநர்களும் இடம் பெற்றனர்

ABP Nadu

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
என பாடல் வரிகள் மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினி

ABP Nadu

பாபா கவுண்டிங் ஸ்டார்ட், கதம் கதம் போன்ற
பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது

ABP Nadu

ரஜினியை வைத்து பாட்ஷா, அண்ணாமலை, வீரா படங்களை
இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவே இப்படத்தை இயக்கினார்

ABP Nadu

படத்தில் ரஜினியின் அரசியல் குறித்து பல காட்சிகள் இடம் பெற்றது