கோலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகர்களுள் ஒருவர், பிரேம்ஜி வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த சகோதரர் இவர் பல நாட்களாக, சிங்கிளாகவும் ஜாலியாகவும் வாழ்ந்து வருகிறார் யுவன் சங்கர் ராஜாவுடன் பிரேம்ஜி நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் இவர் ராப் பாடல்களை தமிழில் சிறப்பாக பாடுவார் பிரேம்ஜி ஒரு மதுபிரியர் என்பது அனைவரும் அறிந்த கதை இவர் தற்போது ஒரு சம்பவம் செய்துள்ளார் மது பாட்டிலை வைத்து அதற்கு ப்ரபோஸ் செய்து பிரேம்ஜி வீடியோ வெளியிட்டுள்ளார் இது தான் அந்த ப்ரபோஸல் வீடியோ