பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக 10 வயதில் சினிமாவில் நுழைந்தவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இசை மீதும் பாடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்துள்ளார் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்