தென்னிந்திய சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி தெலுங்கில் 2006ல் வெளியான 'போட்டோ' படத்தில் அறிமுகமானார் தமிழில் 'கற்றது தமிழ்' ஆனந்தியாக அறிமுகமானார் சீரியஸ், கமர்சியல், கிளாமர் கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பியவர் திறமையான நடிப்பிற்காக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்து கொண்டார் 'சகலகலா வல்லவன்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் தனக்கு தானே டப்பிங் பேசும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்