குளிர்காலத்திலும் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க..!



க்ளென்சர் பயன்படுத்துங்கள்



மாய்ஸ்சுரைசர் தடவுங்கள்



ஹையலூரோனிக் அமிலம் பயன்படுத்துங்கள்



வைட்டமின் சி சீரம் தடவுங்கள்



ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்கள்



சன்ஸ்க்ரீன் உபயோகியுங்கள்



ரெடினால் பயன்படுத்துங்கள்



பாடி பட்டர் தடவுங்கள்



லிப் பாம் உபயோகியுங்கள்