உங்கள் இதயத்தை பாதுகாக்க 10 சிம்பிள் டிப்ஸ்!



உணவில் அதிக உப்பு சேர்த்தலை தவிர்க்கவும்



உடல் எடையை பராமரிக்க வேண்டும்



உடற்பயிற்சி செய்ய வேண்டும்



மது பழக்கங்களை கைவிட வேண்டும்



புகைப்பழக்கம் கூடாது



உணவில் மீன் சேர்த்து கொள்ளலாம்



அதிகளவில் பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்



சர்க்கரை உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்