ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



வைட்டமின் சி சத்தும் உள்ளதாம்



பற்களை ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது



நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்



இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்



பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கலாம்



மலச்சிக்கல் பிரச்சினைக்கு உதவலாம்



குடலில் தோன்றும் எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்தலாம்



கல்லீரலை டீ டாக்ஸ் செய்யலாம்



உடல் எடையை குறைக்க டயட்டில் உள்ளவர்களுக்கு நல்லது