எலும்பு ஆரோக்கியம் மிக அவசியமானது.உணவுமுறை சரியாக இருக்க வேண்டும்.



இந்த உணவுகளை தவிர்க்கவும்



அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு..




Oxalate அதிகமுள்ள உணவுகள் சாப்பிட வேண்டாம்.



சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கவும்



மதுபானம் வேண்டாமே..



குறைந்த அளவில் மட்டுமே உப்பு எடுத்துகொள்ள வேண்டும்.



பதப்படுத்தப்பட்ட உணவுகளான அதிகம் சோடியம் உள்ள உணவுகள்



அதிக கஃபேன் எடுத்துகொள்ள கூடாது


கார்பனேடட் பானங்கள், சோடா தவிர்க்கவும்.