சலி தொல்லை முதல் உடல் வலி வரை.. வெந்நீர் செய்யும் அற்புதங்கள்!



செரிமானத்திற்கு உதவும்



உடல் வலியை குறைக்க உதவும்



எடை இழப்புக்கு உதவும்



உடல் ஆற்றலை அதிகரிக்க உதவலாம்



நச்சுக்களை நீக்க உதவலாம்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



சைனஸ் உள்ளவர்களுக்கு இதமாக இருக்கும்



கொதிக்க கொதிக்க தண்ணீர் குடிக்க கூடாது



மிதமான சூட்டில் உள்ள தண்ணீரையே பருக வேண்டும்