'வலிமை' படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ஆக்ஷன் திரைப்படம் வலிமை போனி கபூர் இப்படத்தை தயாரித்தார் அஜித் ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்திருந்தார் இசை - யுவன் ஷங்கர் ராஜா பெரிய பட்ஜெட்டில் உருவான படம் பைக் ஸ்டண்ட் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றன தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி வசூல் செய்தது உலகளவில் 200 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது ரசிகர்களின் மனதில் என்றென்றும் இருக்கும் அஜித்