தெலுங்கில் திறமைமிகு நடிகர்களுள் ஒருவர் என புகழப்படுபவர் நானி இவருக்கு பிறந்தநாள் இன்று நானி குறித்த அறியப்படாத தகவல்களை பார்க்கலாமா? நானியின் இயற்பெயர், கண்டா நவீன் பாபு நானி ரேடியோ ஜாக்கியாக சில நாட்கள் வேலை செய்துள்ளார் நடிகராவதற்கு முன்பு சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் தமிழ் இயக்குனர் மணிரத்தினம்தான் இவர் சினிமாவிற்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷனாம் ஆல்-ரவுண்டர் நானி, பல படங்களில் வாய்ஸ்-ஓவர் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார் கோலிவுட்டிற்கு ஒரு சிவகார்த்திகேயன் போல, டோலிவுட்டிற்கு ஒரு நானி என பலர் சொல்வதுண்டு நானி, சில புது இயக்குனர்களின் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளாராம்