அகிலன் படத்தின் புதிய புகைப்படங்கள் ரிலீஸாகியுள்ளது



ஜெயம் ரவியின் அடுத்த படம், அகிலன்



இப்படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது



துறைமுகத்தில் வேலை செய்யும் ஹீரோ குறித்த படம் இது



ஜெயம் ரவியை வைத்து பூகோளம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இப்படத்தையும் இயக்குகிறார்



பிரியா பவானி சங்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்



அகிலன் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன



இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன



இந்த புகைப்படங்கள் தற்போது பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகின்றன