இங்கிலீஷ்-விங்கிலீஷ் நாயகி ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்



ஸ்ரீதேவி இந்த உலகை விட்டு மறைந்து 5 ஆண்டுகள் ஆகின்றது



இவரது படங்கள் மற்றும் நினைவுகள் குறித்து பலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்



குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின்னாளில் கதாநாயகியாக வளர்ந்தார்



16 வயதினிலே படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது



கந்தன் கருணை, துணைவன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்துள்ளார்



இவரது அரிய புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன



இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன



ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் போட்டு வருகின்றனர்



ப்ளேக் அண்ட் வைட் நாயகி ஸ்ரீதேவி