உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுகிறது ஒலிம்பிக். சமீபகாலங்களாக நடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா ஒவ்வொரு முறையும் வெல்லும் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில், ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளில் துப்பாக்கிச்சுடும் போட்டி, டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் முக்கிய விளையாட்டுகளாக உள்ளது.
துப்பாக்கிச்சுடுதல்:
ஆண்கள்:
10 மீட்டர் ஏர் ரைபிள் – சந்தீப் சிங், அர்ஜூன் பபுதா
50 மீட்டர் ரைபிள் - ஐஸ்வரி டோமர், சுவப்னில் குசாலே
10 மீட்டர் ஏர் பிஸ்டல் - சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா
25 மீட்ர் ரைபிள் - அனிஷ் பன்வால், விஜய்வீர்சிது
ட்ராப் - ப்ரித்விராஜ் தொண்டைமான்
ஸ்கீட், ஸ்கீட் மிக்ஸ்ட் - அனந்த்ஜித் சிங் நருகா
பெண்கள்:
10 மீட்டர் ஏர் ரைபிள் - இளவேனில் வளரிவன்
50 மீட்டர் ரைபிள் - சிப்ட் கௌர் சாம்ரா, அஞ்சும் மெளட்கில்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் - ரிதம் சங்க்வான்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் - மனு பாகேர்
25 மீட்டர் பிஸ்டல் - ஈஷா சிங்
ட்ராப் - ராஜேஷ்வரி குமாரி, ஸ்ரேயஸ் சிங்
ஸ்கிட், ஸ்கிட் மிக்ஸ்ட் டீம் - மகேஸ்வரி சௌகான்
ஸ்கிட் - ரைசா தில்லோன்
டேபிள் டென்னிஸ்:
ஆண்கள்:
சரத் கமல், ஹர்மீத் தேசாய், மனவ் தாக்கர்
பெண்கள்:
மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத்
ரிசர்வ் வீரர்கள் : சத்யன் ஜி, ஆயிகா முகர்ஜி
மல்யுத்தம்:
ஆண்கள்:
அமன் செராவத் - 57 கிலோ பிரிவு
பெண்கள்:
வினிஷ் போகத் - 50 கிலோ பிரிவு
அன்டிம் பங்கல் - 53 கிலோ பிரிவு
அன்ஷூ மாலிக் - 57 கிலோ பிரிவு
நிஷா தாஹியா - 68 கிலோ பிரிவு
ரீதிகா ஹூடா - 76 கிலோ பிரிவு
மேலும் படிக்க: Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா! இந்தியாவிற்காக பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் யார்? யார்? முழு விவரம்
மேலும் படிக்க: தோனியா? ரிஸ்வானா? கோபத்தின் உச்சிக்கே சென்ற ஹர்பஜன்சிங் - நடந்தது இதுதான்!