பாராலிம்பிக் 2024:


மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா 6 தங்க பதக்கம், 9 வெள்ளி பதக்கம் மற்றும் 12 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக்கில் பத்தாவது நாளான  இன்று (செப்டம்பர் 7) இந்தியா விளையாட உள்ள போட்டி அட்டவணையை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


போட்டி அட்டவணை:


மதியம் 1:00 - பாரா சைக்கிள் ஓட்டுதல் சாலை - ஆண்கள் C1-3  - அர்ஷத் ஷேக்


மதியம் 1:05 - பாரா சைக்கிள் ஓட்டுதல் சாலை - பெண்கள் C1-3  - ஜோதி கதேரியா


மதியம் 1:30 - பாரா கேனோ - ஆண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 அரை இறுதிப் போட்டி - யாஷ் குமார் 


மதியம் 1:55 - பாரா நீச்சல் - ஆண்கள் 50 மீட்டர் பட்டர்பிளை - S7 ஹீட்ஸ் - சுயாஷ் நாராயண் ஜாதவ்


மதியம் 1:58 - பாரா கேனோ - பெண்கள் ஒற்றையர் 200 மீட்டர் - VL2 அரை இறுதிப் போட்டி - பிராச்சி யாதவ்


மதியம் 2:50 - பாரா கேனோ - ஆண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 இறுதி ஏ பிரிவு - யாஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது) 




மதியம் 3:14 முதல் - பாரா கேனோ - பெண்கள் ஒற்றையர் 200 மீட்டர் - VL2 இறுதிப் போட்டி - பிராச்சி யாதவ்


இரவு 10:00 - பாரா நீச்சல் - ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை - S7 இறுதிப் போட்டி - சுயாஷ் நாராயண் ஜாதவ் (தகுதிக்கு உட்பட்டது) 


இரவு 10:30 - பாரா தடகளம் - ஆண்கள் ஈட்டி எறிதல் - F41 இறுதிப் போட்டி - நவ்தீப் 


இரவு 11:03 - பாரா தடகளம் - பெண்கள் 200 மீ - டD12 இறுதிப் போட்டி - சிம்ரன் 


 


மேலும் படிக்க: T20 Lowest Score: அய்யோ பாவம்..10 ரன்னில் ஆல் அவுட்!டி20 வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா


 


மேலும் படிக்க: Cristiano Ronaldo:900 கோல்.. "தி கோட்"என நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை