GT vs LSG, IPL 2022 LIVE: இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி
GT vs LSG, IPL 2022 LIVE: ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது.
158 ரன்களை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
தீபக் ஹூடா, ஆயுஷ் ஆகியோரின் அதிரடியால் மீண்டு வந்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்திருக்கிறது.
ஷமி 3 விக்கெட்டுகள் எடுத்திருக்க, ஆரன் 1 விக்கெட் எடுத்திருக்க, டாப் ஆர்டர் பேட்டர்களை இழந்து லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணி திணறி வருகிறது
Background
GT vs LSG, IPL 2022 LIVE
ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த இரண்டு அணிகள், தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -