MI-W vs vs UPW-W Live: எளிதாக இலக்கை எட்டிப்பிடித்த மும்பை; 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

MI-W vs UPW-W, WPL 2023 LIVE Score: மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணிக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி உடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 12 Mar 2023 10:40 PM
15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்துள்ளது. 

10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 72 -2 என உள்ளது. 

விக்கெட்..!

நிதானமாக ஆடிவந்த மேத்யூஸ் 17 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார். 

7 ஓவர்கள் முடிவில்..!

7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 58 -1 என உள்ளது. 

20 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
20 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஆறு  விக்கெட் இழப்பிற்கு 159  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  சிம்ரன் 9 ரன்களுடனும்  செராவத் 2 ரன்களுடனும்   இருந்தனர்.  

 

பவுலர்: அமீலி கெர் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 4 


இந்த ஓவர் விபரம்; 1 0 W 1 1 1
19 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
19 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 155  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  சிம்ரன் 7  ரன்களுடனும்   தீப்தி சர்மா 7 ரன்களுடனும் உள்ளனர். 

 

பவுலர்: வாங் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 9


இந்த ஓவர் விபரம்; 1 0 4 2 1 1 
18 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
18 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 146  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  சிம்ரன் 5 ரன்களுடன் உள்ளார். 

 

பவுலர்: மேத்யூஸ்

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 5


இந்த ஓவர் விபரம்; 2 1 1 1 0 W
17 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
17 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 141  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  சிம்ரன் 1 ரன்களுடனும்   எக்லஸ்டோன் ரன் ஏதும் இல்லாமலும் உள்ளனர் .  

 

பவுலர்: இஷாக் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 3


இந்த ஓவர் விபரம்; 1 1 W 1 W 0
அடுத்தடுத்து விக்கெட்..!
மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமும்  சிறந்த பந்து வீச்சாளருமான இஷாக் தான் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.  
தாலியா மெக்ராத் அரைசதம்..!

அதிரடியாக ஆடிவந்த மெக்ராத் 35 பந்துகளில் 50 சேர்த்தார்.

16 ஓவர்கள் முடிவில்
16  வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி  57 ரன்களுடனும் மெக்ராத் 49  ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: அமீலா கெர் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 5


இந்த ஓவர் விபரம்; 1 1 2 0 1 0 
15 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
15 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 133  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 53 ரன்களுடனும் மெக்ராத் 48  ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: வாங் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 10


இந்த ஓவர் விபரம்; 1 0 1 0 4 4 
14 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
14 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 123  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 52 ரன்களுடனும் மெக்ராத் 39  ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: மேத்யூஸ்

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 10


இந்த ஓவர் விபரம்; 4 2 1 1LB 1 1
அலீசா ஹீலி அரைசதம்..!

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அலீசா ஹீலி 36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்துள்ளார். 

13 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
13 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 113  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 44 ரன்களுடனும் மெக்ராத் 38  ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: ஷிவர் - பிரண்ட் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 9


இந்த ஓவர் விபரம்; 1 1 NB 0 1 4 1 

 
100 ரன்களைக் கடந்த உ.பி..!

இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் உ.பி அணி 12 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் சேர்த்துள்ளது. 

12 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
12 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 104  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 38 ரன்களுடனும்   மெக்ராத் 36 ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: கவிதா

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 13


இந்த ஓவர் விபரம்; 2 1 1 1 4 2NB 1
11 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
11 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 91  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 34 ரன்களுடனும்   மெக்ராத் 28 ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்:இஷாக் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 6


இந்த ஓவர் விபரம்; 0 0 4 1 0 1
10 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
10 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 85  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 33 ரன்களுடனும்   மெக்ராத் 23  ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: மேத்யூஸ் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 6


இந்த ஓவர் விபரம்; 0 1 0 0 4 1 
9 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
9 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 32 ரன்களுடனும்   மெக்ராத் 18 ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: அமீலா கெர் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 13 


இந்த ஓவர் விபரம்; 1 4  4  0 0 4
8வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
8வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி  ரன்களுடனும்   மெக்ராத் 6 ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: மேத்யூஸ் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 7


இந்த ஓவர் விபரம்; 0 WD 4 0 1 0 1
7வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி
7வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 59  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 30 ரன்களுடனும்   மெக்ராத் 1 ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: அமீலா கெர்

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 10 


இந்த ஓவர் விபரம்; 0 6 4 W 0 0
விக்கெட்..!

7வது ஓவரின் 4வது பந்தில் நவ்கிரே 17 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 

முதல் சிக்ஸர்..!

பவர்ப்ளேயின் கடைசி பந்தில் அலீசா ஹீலி போட்டியின் முதல் சிக்ஸரை பறக்கவிட்டுள்ளார். 

பவர்ப்ளே முடிவில்..!
6வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 30 ரன்களுடனும் நவ்கிரே 7 ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: ஷிவர் பிரண்ட் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 9


இந்த ஓவர் விபரம்; 0 1 1 0 LB1 6
5 வது ஓவர் முடிவில்..!
5 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 39  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 23 ரன்களுடனும் நவ்கிரே 6 ரன்களுடனும் உள்ளனர் .  

 

பவுலர்: வாங் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 5


இந்த ஓவர் விபரம்; 0 0 1 0 4 0
4  வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
4  வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 34  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  அலிசா ஹீலி 19 ரன்களுடனும் நவ்கிரே  5 ரன்களுடனும்   உள்ளனர் .  

 

பவுலர்: இஷாக் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 18


இந்த ஓவர் விபரம்; 4 1 1 4 4
3 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
3 வது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 15  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்   அலிசா ஹீலி 2 ரன்களுடனும் நவ்கிரே 4  ரன்களுடனும்   உள்ளனர் .  

 

பவுலர்: வாங்

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 7


இந்த ஓவர் விபரம்; WD 0 1LB 4 1LB 0 1 
விக்கெட்..!

இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் தேவிகா தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். 

இரண்டாவது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி.!
இரண்டாவது ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி ஒரு விக்கெட் இழந்து 8ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்   அலிசா ஹீலி 2 ரன்களுடன்  களத்தில் உள்ளனர் .  

 

பவுலர்: இஷாக் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 6


இந்த ஓவர் விபரம்; 1 0 0 1 4 W
முதல் ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி..!
முதல் ஓவர் முடிவில் உத்தர பிரதேச அணி விக்கெட் இழப்பின்றி  2 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் தேவிகா வைத்யா  1 ரன்களுடனும்  அலிசா ஹீலி 1 ரன்களுடன்  களத்தில் உள்ளனர் .  

 

பவுலர்: ஷிவர் பிரண்ட் 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 2


இந்த ஓவர் விபரம்; 0 1 0 1 0 0
தொடங்கியது போட்டி..!

மும்பை இந்தியன்ஸ்  மற்றும் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. 


 

உத்தர பிரதேச வாரியர்ஸ் அணி..!

உத்தர பிரதேச வாரியர்ஸ் (பிளேயிங் லெவன்) : தேவிகா வைத்யா, அலிசா ஹீலி(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்

இன்று களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்..!

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): யாஸ்திகா பாட்டியா(விக்கெட் கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), தாரா குஜ்ஜார், அமெலியா கெர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்

டாஸ்..!

டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

Background

MI-W vs UPW-W, WPL 2023 LIVE Score: மகளிர் பிரீமியர் லீக் போட்டி இந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டி போல் மிகவும் பரபரப்பான சுவாரஸ்யமான ஆட்டங்களால் மகளிர் பிரீமியர் லீக் தொடரரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் களமிறங்கியுள்ளது.


மகளிர் ஐ.பி.எல்.:


இதில், உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியை தவிர மற்ற நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் லீக் சுற்றில் தலா எட்டு போட்டிகள் உள்ளது. இதில் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், அடுத்த இரண்டு இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரிலும் மோதும். 


இதில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி நான்கிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இது ஆர்.சி.பி. ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  ஆண்கள் ஐ.பி.எல் போட்டியில் 15 சீசன்கள் விளையாடியுள்ள ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆனால் அந்த அணியின் மகளிர் பிரிவு இந்த சீசனில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. என்பதுப் குறிப்பிடத்தக்கது. 

 

இன்று தான் போட்டியிட்ட மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற மும்பை அணியும் பலமான உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.