IND vs NED LIVE Score: தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி; நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
India vs Netherlands LIVE Score: இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான போட்டியின் ஸ்கோர் மற்றும் போட்டி தொடர்பான அனைத்து அப்டேட்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
128 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேய்ஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்திய அணி தரப்பில் இந்த போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் பந்து வீசினர்.
இறுதியில் நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த தொடர் முழுவதும் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நெதர்லாந்து அணி 9வது விக்கெட்டினை 46.1 ஓவர்களில் இழந்தது.
45 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 227 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
44 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 226 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 44வது ஓவரின் தொடக்கத்தில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசிய மெர்வி 4வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். ஜடேஜா இவரது விக்கெட்டினை கைப்பற்றினார்.
நெதர்லாந்து அணி 42. 1 ஓவர்களில் தனது 7வது விக்கெட்டினை இழந்தது. இந்த விக்கெட்டினை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். வென் பீக் 16 ரன்கள் சேர்த்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். நெதர்லாந்து அணி 208 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணி 41 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது.
40 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டினை இழந்து 190 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணி 39 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 183 ரன்கள் சேர்த்துள்ளது.
38 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டினை இழந்து 173 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
37.3 ஒவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி தனது 6வது விகெட்டினை இழந்துள்ளது. நெதர்லாந்து அணி தற்போது 172 ரன்கள் சேர்த்துள்ளது.
37 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டினை இழந்து 169 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 13 ஓவர்களில் நெதர்லாந்து அணிக்கு 242 ரன்கள் தேவை.
36 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 33வது மற்றும் 35வது ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசினார். இவர் இந்த இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் விக்கெட்டினை பும்ரா தனது அபாயகரமான யார்க்கர் பந்தில் வீழ்த்தினார். நெதர்லாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 144 ரன்கள் சேர்த்துள்ளது.
31 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
30 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 136 ரன்கள் சேர்த்துள்ளது.
29 ஓவர்களில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 29வது ஓவரை சுப்மன் கில் வீசி வருகின்றார்.
28 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்துள்ளது.
27 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்துள்ளது.
26 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது. நெதர்லாந்து வெற்றி பெற 25 ஓவர்களில் 300 ரன்கள் தேவை.
போட்டியின் 24.3வது ஓவரில் விராட் கோலி வீசிய பந்தில் நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நெதர்லாந்து அணி 24 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 23வது ஓவரினை விராட் கோலி வீசி வருகின்றார்.
நெதர்லாந்து அணி 22 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளனர்.
19 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
18 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 81 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15.1 ஓவரில் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் ஓடோவ்ட் தனது விக்கெட்டினை 30 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.
போட்டியின் 16வது ஓவரை வீசிய ஜடேஜா முதல் பந்திலேயே ஓடோவ்ட் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் இவரது முதல் ஓவர் இதுதான்.
15 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13வது ஓவரை வீசிய குல்தீப் அந்த ஓவரில் ஒரு விக்கெட்டினை கைப்பற்றி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மெய்டன் ஓவர் வீசியுள்ளார். இதனால் நெதர்லாந்து அணி நிலைவரம் 66-2.
நெதர்லாந்து அணி தனது இரண்டாவது விக்கெட்டினை போட்டியின் 13வது ஓவரின் முதல் பந்தில் இழந்துள்ளது. இந்த விக்கெட்டினை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். அக்ரீமேன் 35 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்தார்.
நெதர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 66 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணியின் ஓ டோவிட் மற்றும் அக்ரீமேன் கூட்டணி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
9 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது.
8.1 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 17 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 11 ரன்கள் சேர்த்துள்ளது. நெதர்லாந்து அணி வெற்றி பெற இன்னும் 400 ரன்கள் தேவை.
நெதர்லாந்து அணி 411 ரன்கள் என்ற இமால இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது. முதல் மூன்று ஓவர்களில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 5 ரன்கள் சேர்த்துள்ளது.
410 ரன்கள் என்பது இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்கள் குவித்ததுதான் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
இந்திய அணி தரப்பில் ஸ்ரேயஸ் ஐயர் 94 பந்தில் 128 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
அதிரடியாக விளையாடிய ஸ்ரெயஸ் ஐயர் தனது சதத்தினை எட்டினார். இது உலகக்கோப்பையில் தனது முதல் சதம் ஆகும். ஸ்ரேயஸ் ஐயர் சதம் விளாசிய பின்னர் கே.எல். ராகுலுக்கு அதிகப்படியான ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார். இதனால் கே.எல். ராகுல் சதத்தை நோக்கி முன்னேறினார். கே.எல். ராகுல் 102 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் சேர்த்தது.
48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 368 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் 84 பந்துகளில் தங்களது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். இவர் 9 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசியுள்ளார்.
இந்திய அணி 44 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் ஸ்ரேய்ஸ் ஐயர் 78 பந்துகளில் 94 ரன்களில் விளையாடி வருகின்றார்.
களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வரும் கே.எல். ராகுல் தனது அரைசதத்தினை 40 பந்துகளில் எட்டியுள்ளார்.
42 ஓவ்ர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 304 ரன்கள் சேர்த்துள்ளது.
ஸ்ரேயஸ் ஐயர்- கே.எல். ராகுல் கூட்டணி இதுவரை 80 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அதிரடியாக 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகின்றது.
41.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 302 ரன்கள் சேர்த்து வலுவான நிலைக்கு முன்னேறியுள்ளது.
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 284 ரன்கள் சேர்த்து அதிரடியான ரன் குவிப்பில் ஈடுப்பட்டு வருகின்றது.
39.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 280 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
39 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 251 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் அரைசதம் விளாசியுள்ளனர். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் முதல் 4 வீரர்கள் அரைசதம் விளாசியது இதுவே முதல் முறை.
4வது வீரராக களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 224 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 217 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
30 ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட் 7.03ஆக உள்ளது.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 211 ரன்கள் சேர்த்துள்ளது.
29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
28.4 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டிய நிலையில் மூன்றாவது விக்கெட்டினை இழந்துள்ளது.
போட்டியின் 29வது ஓவரின் 4வது பந்தில் விராட் கோலி தனது விக்கெட்டினை வென் டர் மெர்வி பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
28.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 200 ரன்களை எட்டியுள்ளது.
28 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 198 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
28வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி தனது அரைசத்தத்தினை எட்டினார். இவர் 53 பந்தில் இந்த ரன்னை எட்டியுள்ளார்.
27 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 190 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 184 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்றாவது விகெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலி - ஸ்ரேய்ஸ் ஐயர் கூட்டணி 47 பந்தில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
விராட் கோலி - ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி 45 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 178 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி தற்போது அதிரடியாக ஆடி வருகின்றார். இவர் தற்போது 44 ரன்களில் விளையாடி வருகின்றார்.
24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 173 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
23 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 165 ரன்கள் சேர்த்து அதிரடிக்கு கியரை மாற்றி வருகின்றது.
22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 158 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கியது முதல் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 22வது ஓவரில் ஒரு சிக்ஸர் அதைத் தொடர்ந்து பவுண்டரி விளாசி அதிரடிக்கு கியரை மாற்றியுள்ளார்.
இந்திய அணி 21.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 153 ரன்கள் சேர்த்துள்ளது.
21 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 147 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20.3 ஓவர்களில் இந்திய அணி 144 ரன்கள் சேர்த்து 150 ரன்களை நோக்கி முன்னேறி வருகின்றது.
20 ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட் 7ஆக உள்ளது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 140 ரன்களை இரண்டு விக்கெட்டினை இழந்த நிலையில் எட்டியுள்ளது.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 133 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
18 ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 130 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர் (59) விளாசியவர் என்ற சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 61 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
களமிறங்கியது முதல் தடுமாற்றமாகவே விளையாடி வந்த விராட் கோலி 18வது ஓவரின் இரண்டாவது பந்தில் தனது முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 123 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
நெதர்லாந்து அணி வீரர்கள் இந்தியாவின் முதல் விக்கெட்டினை கைப்பற்றிய பின்னர் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்து வருகின்றனர்.
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 122 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கியது முதல் 11 பந்துகளை எதிர்கொண்டுள்ள விராட் கோலி இதுவரை 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவர் இன்னும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 502 ரன்கள் விளாசி அதிரடியாக விளையாடி வருகின்றார். இவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
15 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 119 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா 44 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளது.
14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது..!
13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் ரன்ரேட் 8.33 ரன்களாக உள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஜோடி 100 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்துள்ளது. கில் தனது விக்கெட்டினை மீக்ரீன் பந்தில் இழந்து வெளியேறினார்.
சிக்ஸர் விளாச முயற்சி செய்து கில் தனது விக்கெட்டினை 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
11.4 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
30 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார் கில். தனது அறிமுக உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் 29 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணியின் தொடக்க ஜோடி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் சேர்த்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நோக்கி விளையாடி வருகின்றது.
இந்திய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்து அட்டகாசமாக விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றனர்.
போட்டியின் 7வது ஓவரில் தனது முதல் சிக்ஸரை ரோகித் சர்மா விளாசினார். இவர் இதுவரை 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுவரை 8 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசியுள்ளது. இதில் ரோகித் 6 பவுண்டரிகளும் கில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசியுள்ளனர்.
6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
5.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்து 50 ரன்களை நெருங்கி வருகின்றது.
முதல் 5 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்று ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்துள்ளது.
3வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் போட்டியின் முதல் சிக்ஸரை விளாசினார்.
2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவரில் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரிகளை விரட்டினார். முதல் ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடங்கியுள்ளனர்.
வெஸ்லி பரேசி, மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், சீப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் டட் மற்றும் பால்.
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை.
Background
தீபாவளி நாளான இன்று பெங்களூருவில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2023 உலகக் கோப்பையின் லீக் கட்டத்தின் கடைசி ஆட்டம் இதுவாகும். நாட்டிற்கு தீபாவளி பரிசை வழங்கும் நோக்கில் இந்திய அணி இன்று களம் இறங்கவுள்ளது.
லீக் சுற்றின் 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதியில் விளையாட இந்திய அணி விரும்புகிறது. இருப்பினும், இந்த போட்டி அவருக்கு அரையிறுதிக்கு பயிற்சி போல இருக்கும். இந்தப் போட்டியில் சில மூத்த வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்படலாம். இதில் ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் உள்ளனர்.
இந்த உலகக் கோப்பை 2023 இல், பாகிஸ்தானைத் தவிர, டாப்-7 அணிகள் சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். போட்டியை நடத்தும் வகையில், பாகிஸ்தான் ஏற்கனவே இந்த போட்டியில் நுழைந்துள்ளது. தற்போது நெதர்லாந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இவ்வாறான நிலையில் இன்றைய போட்டியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும். இன்று நெதர்லாந்தின் விளையாடும்-11ல் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
பிட்ச் அறிக்கை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்றது. அதிக கோல் அடித்த பல போட்டிகள் இங்கு காணப்படுகின்றன. இருப்பினும், பனியின் தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற பிறகு இந்தியா பந்துவீச முடிவு செய்யலாம். மறுபுறம், நெதர்லாந்து டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யலாம், ஏனெனில் இந்த உலகக் கோப்பையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக எதிரணி அணிகளால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை.
இந்தியாவின் சாத்தியமான ப்ளேயிங் 11 - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.
நெதர்லாந்தின் சாத்தியமான ப்ளேயிங் 11 - வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் டட் மற்றும் வான் மீக்டர் பால் .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -