Ind vs NZ 2nd T20 Live: இந்திய அணி 10 ஓவர் முடிவில் 79/0

உள்நாட்டு மைதானத்தில் ஆடுவதாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்றதாலும் இந்திய அணி இந்த போட்டியில் உற்சாகமாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 19 Nov 2021 10:05 PM
இந்திய அணி 10 ஓவர் முடிவில் 79/0

இந்திய அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 45, ரோகித் 30 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

4 ஓவரில் சிக்சர் பறக்கவிட்ட ரோகித்

4 ஓவரில் ரோகித் பந்தை சிக்சர் பறக்கவிட்டார். ஸ்கோர் - 32/0

மூன்றாவது ஓவரில் 18/0

இந்தியா - மூன்றாவது ஓவரில் 18/0

இரண்டாவது ஓவரில் 16/0

இந்தியா 2ஆவது ஓவர் - 16/0

முதல் ஓவரில் இந்திய அணி - 8/0

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது

Background

உலககோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியுடன் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஊரான ராஞ்சியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. உள்நாட்டு மைதானத்தில் ஆடுவதாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்றதாலும் இந்திய அணி இந்த போட்டியில் உற்சாகமாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.