Gujarat Giants vs Delhi Capitals Live: மைதானம் முழுவதும் பறக்கும் பவுண்டரி.. சிக்ஸர்... டெல்லி அணி வெற்றி..!

Gujarat Giants vs Delhi Capitals Live: குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடு இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 11 Mar 2023 09:43 PM
பவர்ப்ளே முடிவில் டெல்லி..!
6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  87  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 16 ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா 62 ரன்களுடன்  களத்தில் உள்ளனர் .  

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 15


 

இந்த ஓவர் விபரம்; LB2 1 0 6 6 0
ஷேபாலி வர்மா அரைசதம்..!
5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  72  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 15 ரன்களுடனும் ஷேபாலி வர்மாமா 50 ரன்களுடன்  களத்தில் உள்ளனர் .  

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 15


 

இந்த ஓவர் விபரம்; 4 1 WD1 4 1 2 1
அரைசதம் கடந்த டெல்லி அணி..!
4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  57  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 12  ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா 40  ரன்களுடனும்  களத்தில் உள்ளனர் .  

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 23


 

இந்த ஓவர் விபரம்; 4 4 6 1B 4 4 
அடுத்தடுத்து பவுண்டரிகள்... 
 

 

4 ஓவரின் முதல் இரண்டு பந்தில் பவுண்டரியும் மற்றும் அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி எதிரணியை மிரட்டி வருகிறார் ஷேஃபாலி வெர்மா. 
3 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி..!
3 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  34  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 4  ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா 26  ரன்களுடனும்  களத்தில் உள்ளனர் .  

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 20


 

இந்த ஓவர் விபரம்; 4 4 4 1 WD 1 1
ஹாட்ரிக் பவுண்டரி... 

ஹாட்ரிக் பவுண்டரி... 

 

3 ஓவரின் முதல் 3 பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு விரட்டி ஹாட்ரிக் பவுண்டரி விளாசியுள்ளார் ஷெஃபாலி வெர்மா. 


 
2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி..!
2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 18  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்மெக் லேனிங் 3 ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா 12 ரன்களுடனும்  களத்தில் உள்ளனர் .  

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 14 


 

இந்த ஓவர் விபரம்; WD 1 0 6 WD 4 1 0
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 4  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்மெக் லேனிங் 2 ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா ஒரு ரன்னுடனும்  களத்தில் உள்ளனர் .  

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 4 


 

இந்த ஓவர் விபரம்;  0 Wd 1 1 0 1 0
20  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
20  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒன்பது விக்கெட்களை  இழந்து 105 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 32 ரன்களுடனும் மான்சி 5 ரன்களுடனும் இறுதியில் களத்தில் இருந்தனர்.  

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 9 


 

இந்த ஓவர் விபரம்; 2 0 1 1 1 4
19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி
19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒன்பது விக்கெட்களை  இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 28 ரன்களுடன் உள்ளார். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 3 


 

இந்த ஓவர் விபரம்; 0 1 W 0 2 
விக்கெட்..!

களமிறங்கிய ராணா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியுள்ளார். அவர் 2 ரன்கள் மட்டும் சேர்த்தார். 

விக்கெட்..!

சிறப்பாக விளையாடிவந்த கன்வர் 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார். 

18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஏழு விக்கெட்களை  இழந்து 92 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 27 ரன்களுடனும்  கன்வர் 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 3


 

இந்த ஓவர் விபரம்; 1 0 1 0 1 1
17 ஓவர்கள் முடிவில்..!
17 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஏழு விக்கெட்களை  இழந்து 89 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 25   ரன்களுடனும்  கன்வர் 11 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 11


இந்த ஓவர் விபரம்; 4 1 4 0 1 1
16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி...
16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஏழு விக்கெட்களை  இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 20  ரன்களுடனும்  கன்வர் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 6


இந்த ஓவர் விபரம்; 1 1 1 1 1 1
15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி
15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஏழு விக்கெட்களை  இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 17  ரன்களுடனும்  கன்வர் இரண்டு ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 1


இந்த ஓவர் விபரம்; 0 0 0 1 0 0
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஏழு விக்கெட்களை  இழந்து 71 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 16  ரன்களுடனும்  கன்வர் இரண்டு ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 4


 

இந்த ஓவர் விபரம்; 0 0 1 0 2 1 
13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஏழு விக்கெட்களை  இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கரத் 13 ரன்களுடனும்  கன்வர் ஒரு ரன்னுடனும்  விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 5


இந்த ஓவர் விபரம்; 4 W 0 0 0 1 
விக்கெட்..!

13வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஜார்ஜியோ வோரம் க்ளீன் போல்ட் ஆகி 22 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார். 

12  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..
12  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட்களை  இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஜார்ஜியோ வோரம் 18  ரன்களுடனும்  கரத் 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்;  5


இந்த ஓவர் விபரம்; 1 LB1 0 1 1 1
11  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
11  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட்களை  இழந்து 57 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஜார்ஜியோ வோரம் 15  ரன்களுடனும்  கரத் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்;  3


இந்த ஓவர் விபரம்; 1 0 0 0 1 1
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட்களை  இழந்து 54   ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஜார்ஜியோ வோரம் 13  ரன்களுடனும்  கரத் 11  ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்;  8


 

இந்த ஓவர் விபரம்; 1 1 4 0 1 1 
50 ரன்களை எட்டிய குஜராத்..!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த குஜராத் 10வது ஓவரில் 50 ரன்களை எட்டியுள்ளது. 

9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட்களை  இழந்து 46  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்   ஜார்ஜியோ வோரம்  11  ரன்களுடனும்  கரத் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 6


இந்த ஓவர் விபரம்; 0 4 0 1 1 0
8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட்களை  இழந்து 40  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்   ஜார்ஜியோ வோரம்   6 ரன்களுடனும்  கரத் 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 7


 

இந்த ஓவர் விபரம்; 1 0 4 LB1 0 1
7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட்களை  இழந்து 33  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்   ஜார்ஜியோ 4 ரன்களுடனும்  கரத் ரன் எடுக்காமலும்  விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 2


இந்த ஓவர் விபரம்;  0 1 0 0 WD W 0
விக்கெட்..!

சிறப்பாக பந்து வீசி வந்த கேப் சுஷ்மா வர்மாவை போல்ட் ஆக்கி இந்த தொடரில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

பவர்ப்ளே முடிவில்..!
6  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஐந்து விக்கெட்களை  இழந்து 31  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்   ஜார்ஜியோ5 ரன்களுடனும்  சுஷ்மா 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 2


இந்த ஓவர் விபரம்;  0 0 1 1 0
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஐந்து விக்கெட்களை  இழந்து  29 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்   ஜார்ஜியோ 2 ரன்களுடனும்  சுஷ்மா ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 6


இந்த ஓவர் விபரம்;  0 1 4 W 0 1
விக்கெட்..!

5வது ஓவரின் 4வது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த ஹர்லின் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 

4  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
4  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி நான்கு விக்கெட்டை  இழந்து  23 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  ஹர்லீன் 16  ரன்களுடனும் ஜார்ஜியோ  ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 9


 

இந்த ஓவர் விபரம்;  4 0 W 0 1 4
விக்கெட்..!

4வது ஓவரின் 3வது பந்தில் ஹேமலதா 5 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். 

3  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
3  ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கெட்டை இழந்து  14  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  ஹர்லீன் 12 ரன்களுடனும் ஹேமலதா  ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 6


இந்த ஓவர் விபரம்;  1 W W 0 1 4
மீண்டும் விக்கெட்?

மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் களமிறங்கி எதிர் கொண்ட முதல் பந்திலேயே கார்ட்னர் வெளியேறியுள்ளார். 

போல்ட்..!

மூன்றவது ஓவரின் இரண்டாவது பந்தில் வோல்ட்வர்ட் க்ளீன் போட் ஆகி வெளியேறியுள்ளார். 

2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி..!
2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து  8 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில்  ஹர்லீன் ரன்களுடனும் வோல்ட்வார்ட்  ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 

 

இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 7


 

இந்த ஓவர் விபரம்; 0 4 1 1 0 1
முதல் பவுண்டரி

இந்த போட்டியின் முதல் பவுணடரியை ஹர்லீன் அடித்துள்ளார். 

முதல் ஓவர் முடிவில்..!

முதல் ஓவர் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் சேர்த்துள்ளது. 


இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 01


 

இந்த ஓவர் விபரம்; 0 W 0 0 0 1

 
விக்கெட்..

போட்டியின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் குஜராத் அணியின் மேக்னா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியுள்ளார். 

தொடங்கியது போட்டி..!

ஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் போட்டி தொடங்கியது. 

டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணி..!

டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் : மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, லாரா ஹாரிஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மின்னு மணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, தாரா நோரிஸ்

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி..!

குஜராத் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): சப்பினேனி மேகனா, லாரா வால்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), தயாளன் ஹேமலதா, சினே ராணா (கேப்டன்), கிம் கார்த், மான்சி ஜோஷி, தனுஜா கன்வார்

டாஸ்..!

டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

Background

இன்று (மார்ச் 11) மும்பையில் உள்ள டாக்டர். டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் முக்கியமான மூன்று மைல்கற்களை 3 வீராங்கனைகள் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய போட்டி: 


இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடந்த புதன்கிழமை (மார்ச் 8) தோற்கடித்ததன் மூலம் மூன்றாவது முயற்சியில்தான் தொடரின் முதல் வெற்றியை பெற்றது குஜராத் அணி. இன்று, அவர்கள் முந்தைய ஆட்டத்தில் அதிரடி ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த டெல்லி அணியுடன் மோதுகிறார்கள். MIக்கு எதிராக கேபிடல்ஸ் தொடரின் இரண்டாவது-குறைந்த ஸ்கோரை (105) பதிவு செய்தது. ஆனால் மெக் லானிங் தலைமையிலான அணி, குஜராத்திற்கு எதிராக தங்கள் திறனை ஒன்றிணைத்து வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேட்கை கொண்டுள்ளனர். இன்று நடைபெறவிருக்கும் போட்டியானது இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் சரித்திரம் படைக்கும் வாய்ப்பை வழங்கும். யார் யார் என்னென்ன சாதனைகள் செய்ய வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம். 



தொடரில் 200 ரன்களை தாண்டும் முதல் வீராங்கனை


இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக மெக் லானிங் இருந்து வருகிறார். இவர் தற்போது அதிரடி ஃபார்மில் உள்ளார். இதுவரை இவர் மூன்று போட்டிகளில் விளையாடி 146.83 என்ற சரவெடி ஸ்டிரைக் ரேட்டில் 185 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலில் உள்ளார். சனிக்கிழமையன்று மேலும் 15 ரன்கள் எடுத்தால், WPL இல் 200 ரன்களை அடித்த முதல் வீரராக லானிங் மாறுவார். அவரது ஃபார்மை பார்க்கும்போது, 200 ரன்களை மட்டுமல்ல, 250 ரன்களைக் கூடத் தொட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


தொடர்புடைய செய்திகள்: Shubman Gill Six: வாவ்... சுப்மன்கில் சிக்ஸால் பந்தே காணாம போச்சு..! கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்த ரசிகர்..!


2000 ரன்களை கடக்கும் சோபியா டன்க்லி


குஜராத்தின் நட்சத்திர வீராங்கனையான சோபியா டன்க்லி, பெங்களூரு அணிக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசி அதிரடி காண்பித்தார். அவரது T20 வாழ்க்கையில் 2000 ரன்கள் (T20Is மற்றும் உரிமையாளர் கிரிக்கெட்டு இணைந்து) கடக்கும் இடத்தில் உள்ளார், அந்த சாதனையை செய்ய அவருக்கு வெறும் 28 ரன்கள் தான் தேவை. இங்கிலாந்து வீராங்கனையாக இவர் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 652 ரன்களும், டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் 1,320 ரன்களும் (மொத்தம் 1,972 ரன்கள்) எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



2000 ரன்களை கடக்கும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்


அதே மைல்கல்லை முடிக்கும் தருவாயில் இருக்கும் மற்றொரு பேட்டர் டெல்லி கேபிடல்ஸின் ஜெமிமா ரோட்ரிக்ஸ். உலகெங்கிலும் உள்ள பல டி20 ஃபிரான்சைஸிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய மிடில் ஆர்டர் பேட்டர், டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை முடிக்க 48 ரன்கள் தேவை. அவர் இதுவரை 74 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,952 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 33.08 மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டில் 127 என்ற நல்ல எண்ணிக்கைகளை வைத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா (3,044) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (2,895) மட்டுமே ஜெமிமாவை விட அதிக டி20 கிரிக்கெட் ரன்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.