Sachin NOT OUT: கோலி அவுட்டா..? இல்லையா..? சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின் தெரியுமா?

விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர் (IMAGE SOURCE: social media)
சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 39 முறை தவறான முடிவுகளால் அவுட் செய்யப்பட்டுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா..?
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
