இந்தியா உட்பட உலகின் 30 நாடுகளில் புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமிக்ரான் கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. இது அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது. எனவே, தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது என்பதை விட, தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானிகள் இந்த ஒமிக்ரான் தொற்றை முதலில் கண்டறிந்தனர் என்ற சொல்லாடலே பொருத்தமானதாக அமையும்.
உலகளாவிய ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை : இந்தியாவில் கடந்த நான்கு வாரங்களில் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தியதில் வெறும் 1% சதவிகிதத்துக்கும் குறைவான ஒமிக்ரான் பிறழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Country | மொத்த தொற்று எண்ணிக்கை #GR/484A (B.1.1.529) | கடந்த நான்கு வாரங்களில் #GR/484A (B.1.1.529) | கடந்த நான்கு வாரங்களில் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தியதில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட விகிதம் |
---|---|---|---|
தென் ஆப்பிர்க்கா | 172 | 172 () | 73.5 |
Ghana | 33 | 33 | 60.0 |
Botswana | 19 | 19 | 30.2 |
United Kingdom | 18 | 18 | 0.0 |
Netherlands | 13 | 1 | 0.1 |
Portugal | 13 | 13 | 1.3 |
Germany | 12 | 12 | 0.1 |
Australia | 9 | 9 | 0.7 |
Hong Kong | 8 | 8 | 33.3 |
Italy | 4 | 4 | 0.1 |
Austria | 4 | 4 | 1.3 |
Canada | 3 | 3 | 0.5 |
Brazil | 3 | 3 | 0.4 |
South Korea | 3 | 3 | 100.0 |
Belgium | 2 | 2 | 0.1 |
Japan | 2 | 2 | 5.6 |
India | 2 | 2 | 0.6 |
Spain | 2 | 2 | 0.1 |
Sweden | 1 | 1 | 0.0 |
USA | 1 | 1 | 0.0 |
France | 1 | 1 | 0.0 |
Reunion | 1 | 1 | 1.2 |
Israel | 1 | 1 | 0.0 |
Ireland | 1 | 1 | 0.3 |
Czech Republic | 1 | 1 | 0.2 |
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்