ABP Nadu Top 10, 9 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Tirupati Darshan: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திட்டமா? சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.. முழு விவரம்..
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 கட்டண தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது. Read More
Viral Video : அரசு நிகழ்ச்சியில் பேண்ட் அணிந்தவாறே சிறுநீர் கழித்த சூடான் அதிபர்... வீடியோ வெளியிட்டதாக 6 பத்திரிகையாளர்கள் கைது...
அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூடான் அதிபர், கால் சட்டை அணிந்தவாறே சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Shaakuntalam Trailer: சகுந்தலையாக மாறிய சமந்தா... ரிலீசானது ட்ரெய்லர்..!
மகாபாரதப் புராணக்கதையின் ஒரு பகுதியான சகுந்தலா - துஷ்யந்தன் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. Read More
Kavin Dada: காமெடி ஜானரில் அப்பா - மகன் பாசக்கதை.. லைக்ஸ் அள்ளும் பிக்பாஸ் கவினின் ’டாடா’ பட டீசர்!
இந்தப் படத்தில் பாக்யராஜ், ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரீஷ், ‘வாழ்’ பிரதீப், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Read More
Men's Hockey World Cup 2023: நான்கு முறை உலகக் கோப்பை சாம்பியன்.. இந்தாண்டு தகுதியே பெறாத பாகிஸ்தான்.. ஏன் தெரியுமா?
நான்கு முறை ஆண்கள் ஹாக்கில் உலகக் கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தாண்டு உலகக் கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. Read More
Hockey World Cup: உள்ளூர் ஆட்டக்காரர்கள் ரெடி.. உலகக் கோப்பைக்கு தயாரான இந்திய அணி.. முழு விவரம்..!
உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. Read More
Health: 30 வயதாகிறதா உங்களுக்கு...? இனிமேல் இதுல முழு கவனம் செலுத்துங்கள்..! நிபுணர்கள் அட்வைஸ்..
உங்களுக்கு வயதாகும்போது உங்கள் உடல் மாறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. Read More
Share Market : வாரத்தின் முதல் நாள்...ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை... லாபத்தில் டி.சி.எஸ், அப்போலோ..
Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது. Read More
ABP Nadu Top 10, 9 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
09 Jan 2023 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
09 Jan 2023 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -