ABP Nadu Top 10, 6 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 6 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi:"வேலை செய்ய விட மாட்டிங்கிறாங்க இந்த எதிர்க்கட்சிகள்” மக்களிடமே கம்ப்ளெயிண்ட் செய்த பிரதமர் மோடி..!
நாடாளுமன்ற கட்டிடம், போர் நினைவகம் போன்றவற்றை கட்டியபோது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
China Earthquake: அதிகாலையிலேயே குலுங்கிய கட்டிடங்கள்...அலறி அடித்து ஓடிய மக்கள்; சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
சீனாவில் இன்று அதிகாலையிலேயே திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் இதுவரை 20 பேர் காயம் அடைந்துள்ளனர். Read More
Rajinikanth - Vijay: என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்... ரஜினியை மீண்டும் சீண்டிய விஜய் ரசிகர்கள்!
மதுரையில் நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் வைத்துள்ள போஸ்டர் ஒன்று மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Jailer: அடேங்கப்பா... ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம்... ரஜினிகாந்த், மோகன்லாலுக்கு இத்தனை கோடிகளா!
Jailer cast salary details: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க நடிகர்கள் பெற்றுள்ள சம்பள விவரம் வெளியாகி வாயைப் பிளக்க வைத்துள்ளது. Read More
Australian Open Badminton Final: ஆஸ்திரேலியா பேட்மிண்டன் ஓபன் தொடர்.. இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி சீன வீரர் வெங் ஹாங் யாங் சாம்பியன்
ஆஸ்திரேலியா பேட்மிண்டன் ஓபன் தொடரில் இந்திய வீரர், பிரனாயை வீழ்த்தி சீன வீரர் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Asian Champions Trophy 2023: டாஃப் ஆஃப் த டேபிளுக்கு மல்லுக்கட்டும் இந்தியா - மலேசியா; இன்றைய போட்டி விபரங்கள் இதோ..!
2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் கடந்த ஆண்டு வரை மொத்தம் 6 சீசன்கள் நடைபெற்றுள்ளது. Read More
Ginger-Garlic Paste: இஞ்சி - பூண்டு விழுதை நீண்ட நாட்களுக்கு அரைத்து சேமித்து எப்படி? எளிய டிப்ஸ்..
இஞ்சி பூண்டு விழுதை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பார்க்கலாம். Read More
ITR Refund Rules: நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தீர்களா? ரீஃபண்ட் பணம் வர எவ்வளவு நாளாகும்? எப்படி பார்ப்பது?
வருமான வரி தாக்கல் செய்தவர்கள் ரீஃபண்ட் பணம் திரும்பப் பெற 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 6 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
06 Aug 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
06 Aug 2023 03:01 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -