1. ABP Nadu Top 10, 4 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 4 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch: பந்தை போடுங்க முதல்ல.. ராணுவ வீரர்களின் கிரிக்கெட் டைம்.. வைரலாகும் வீடியோ..

    இந்தியாவுக்கு சீனாவுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  4. Video : விண்வெளியில் எல்லாம் மிதக்கும்.. தேன் என்னவாகும்? ஒரு விண்வெளி வீரரின் சுவாரஸ்ய வீடியோ

    விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் அங்கே எதுவும் கீழே விழாது எல்லாம் மிதந்து கொண்டே தான் இருக்கும் என்று நமக்கு அடிப்படை அறிவியல் பாடத்தில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர். Read More

  5. Jeevitha in Lal Salam : ரஜினியின் தங்கையாக ரீ-என்ட்ரி கொடுக்கும் 80'ஸ் ஹீரோயின்... லால் சலாம் பிளான் இது தான்...

    ரஜினிகாந்த் தங்கையாக 33 ஆண்டுகளுக்கு பிறகு 'லால் சலாம்' திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் 80'ஸ் ஹீரோயின் நடிகை ஜீவிதா மனம் திறந்து பேசியுள்ளார் Read More

  6. Marimuthu: 'ஆமா... நான்தான் நம்பர் கொடுத்தேன்.. இதுல என்ன தப்பு..?' சீரியல் நடிகர் மாரிமுத்து ஆவேசம்

    பேசலாமான்னு ஒரு பொண்ணு நம்பர் கேட்டதால் கொடுத்தேன் அதில் என்ன தப்பு.  யாரு நம்பர் கேட்டாலும் கொடுப்பேன். ட்விட்டர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் மாரிமுத்து Read More

  7. Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!

    இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More

  8. FIFA Awards 2023: இது ஏழாவது முறை.. சிறந்த ஃபிபா கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி..!

    கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா) பரிந்துரைக்கப்பட்டது.  Read More

  9. World Obesity Day : ”இனி தயங்காமல் உடல் பருமன் குறித்துப் பேசுவோம்!” : உடல் பருமன் விழிப்புணர்வு தினம் 2023 இன்று..

    இந்த ஆண்டு உலக உடல் பருமன் தினத்தின் கருப்பொருள், ‘‘Changing Perspectives: Let’s Talk about Obesity.’ அதாவது உடல்பருமனைப் பற்றி தயக்கமின்றி பேசத் தொடங்குவதாகும் Read More

  10. தங்கம் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் இருந்து 6 இலக்க ஹால்மார்க் கட்டாயம்....வெளியான புதிய அப்டேட்...!

    ஆறு இலக்க குறியீடு இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More