1. ABP Nadu Top 10, 29 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 29 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..

    ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் பிரதமர் மோடி நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார். Read More

  4. Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்

    Easter pilgrims: தென்னாப்ரிக்காவில் ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..

    நடிகை கெளரி கிஷன், 96 படத்தின் சிறு வயது ராம், ஆதித்யா பாஸ்கருடன், திருமண புகைப்படத்தை பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More

  6. Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்

    ஆடு ஜீவிதம் படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் 30 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More

  7. Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

    உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More

  8. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  9. Hiccups Home Remedy: விக்கல் தொல்லை உங்களுக்கு சிக்கல்களை தருகிறதா..? இந்த 5 வீட்டு வைத்தியத்தை முயற்சி பண்ணுங்க..

    Hiccups Home Remedy: விக்கல் உணவு காரணமாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே ஏற்படுகிறது. இதனால்தான் தண்ணீர் குடித்தவுடன் விக்கல் நின்று விடுகிறது. Read More

  10. Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..

    Latest Gold Silver Rate March 29 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More