1. ABP Nadu Top 10, 27 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. காட்டுப்பன்றியிடம் சிக்கிய 11 வயது மகள்.. உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தாய்.. கண்ணீர் வரவழைத்த சம்பவம்..!

    தாயின் அன்புக்கு நிகர் ஏதுமில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. Read More

  4. NOKIA LOGO: உலகப்புகழ் பெற்ற நோக்கியா.. 60 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் மாற்றம்..! என்ன தெரியுமா?

    Finnish 5G உபகரண தயாரிப்பாளரான Nokia Oyj நிறுவனம் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. Read More

  5. Worstfilm: டிவிட்டரில் டிரெண்டாகும் Worstfilm ஹேஷ்டேக்.. ஷாருக்கான் தொடங்கி விஜய்-அஜித் வரை நீளும் பட்டியல்

    இந்திய நடிகர்களின் திரைப்படங்களை விமர்சிக்கும் விதமாக மோசமான திரைப்படங்கள் (Worstfilm) எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. Read More

  6. Agilan first single: 5 மணிக்கு வருகிறான் அகிலன்..! 'ஜெயம்' ரவிக்கு ஜெயத்தை தருமா பர்ஸ்ட் சிங்கிள் சாங்..?

    ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. Read More

  7. Ronaldo Hat-trick: ஆல் டைமும் அய்யா கில்லிடா! மிரளும் எதிரணிகள்.. ஹாட்ரிக் கோல்களால் மிரட்டும் ரொனால்டோ.!

    நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும்.  Read More

  8. ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..? 

    கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார்.  Read More

  9. Health Tips: படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

    சிலருக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் கண்களை தழுவட்டுமே என்று காதில் கீதம் பாடும். 10 மணியெல்லாம் அவர்களுக்கு நடுச்சாமம் போல் ஆழ்ந்த உறக்க நேரமாகிவிடும். Read More

  10. Gold, Silver Price: தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் மக்கள்.. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ..

    Gold, Silver Price Today 27th February: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More