ABP Nadu Top 10, 27 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 27 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 26 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?
தும்பற்றி, மோட்டுமருது பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீட்டு மனைகள் வழங்குவதற்காக 210 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய அதிகாரிகள், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். Read More
Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. Read More
Vishal meets Vijay : மார்க் ஆண்டனி டீசரை வெளியிடுவது யார்? விஜய்க்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்த விஷால்... சந்திப்பின் போது நடந்த ஸ்வாரஸ்யங்கள்
விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து இன்று மாலை வெளியாக இருக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசரை காண்பித்து வாழ்த்து பெற்றனர். Read More
PS 2 : ஐடி ரெய்டுக்கு பொன்னியின் செல்வன் தியேட்டர் போங்க... ’ரூ.1000 கோடி கலெக்ஷன் அள்ளும்’: ஆரூடம் சொன்ன பார்த்திபன்!
”இந்தப் படத்தின் ப்ரொமோஷன்கள பார்க்க கண்கோடி வேணும். எல்லாரும் அந்த பெண்கள் (த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி) வர்றதை பார்த்தா, அந்த பெண்கள் ஜெயம் ரவி, கார்த்திய பார்க்கறாங்க” - பார்த்திபன் Read More
Sania Mirza - Shoaib Malik : சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் பிரிவு வெறும் வதந்திதானா? மிஸ் யூ சொன்ன ஷோயப்..
ஈகைத் திருநாளன்று தனது மனைவி சானியா மிர்ஸாவுடன் சேர்ந்து கொண்டாட முடியாததற்கான காரணங்களை தெரிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மலிக். Read More
CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More
Exploding Phones: மொபைல் பேட்டரிகள் வெடிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன? இத தெரிஞ்சுகோங்க
Exploding Phones:எலக்ட்ரானிக் சாதனங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவிலாக வெப்பத்தை மட்டுமே தாங்கக்கூடியவை Read More
Gold, Silver Price: குறைந்தது தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா? நீங்களே பாருங்க..!
Gold, Silver Price: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ. 45,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More
ABP Nadu Top 10, 27 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
27 Apr 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 27 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
27 Apr 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -