ABP Nadu Top 10, 20 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Hemant Soren: கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை
Hemant Soren: மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
சீனாவில் அதிர்ச்சி! பள்ளி விடுதி கட்டடத்தில் நள்ளிரவில் திடீரென பரவிய தீ.. இதுவரை 13 பேர் உயிரிழப்பு..!
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்றிறவு ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் Read More
Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல - நடிகர் அர்ஜூன் பேட்டி
பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். Read More
Rajkiran: அரசியல் தான் காவு வாங்கி விட்டது.. விஜயகாந்தை நினைத்து வேதனைப்பட்ட நடிகர் ராஜ்கிரண்
விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சினிமா பிரபலங்கள் விஜயகாந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். Read More
Indian Women's Hockey Team: ஜப்பானிடம் தோற்று ஒலிம்பிக் தகுதி இழப்பு.. இரண்டரை ஆண்டுகளில் இடிந்துபோன இந்திய மகளிர் ஹாக்கி அணி!
ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு செல்லும் போட்டியில் இருந்து வெளியேறியது. Read More
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி: சிராக்-சாத்விக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.. கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி!
சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி சீன தைபேயின் ஃபாங்-சிஹ் லி மற்றும் பாங்-ஜென் லி ஜோடியை 21-15, 19-21, 21-16 என்ற கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. Read More
Masala Tea: உலக அளவில் பிரபலமான மாசலா டீ; என்ன பயன்? - தெரிஞ்சிக்கோங்க!
Masala Chai: மசாலா டீ ப்ரியர்களுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ்.. Read More
Latest Gold Silver Rate: அதிரடியாக உயர்ந்த தங்கம், ஆறுதல் கொடுத்த வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்..!
Gold Rate Today January 20 : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More
ABP Nadu Top 10, 20 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
20 Jan 2024 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
20 Jan 2024 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -