ABP Nadu Top 10, 18 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 17 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Kashmir Multiplex : 30 ஆண்டுகளில் முதல்முறையாக மல்டிபிளக்ஸ்.. காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு திரும்பும் சினிமா.. இதை படிங்க முதல்ல.
மல்டிபிளக்ஸ் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதால், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரைவில் பெரிய திரையில் சினிமா பார்க்க உள்ளார்கள். Read More
Taiwan Earthquake: தைவானில் அதிபயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை: ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு
Taiwan Earthquake:தைவான் கடற்கரை பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவாகியுள்ளது. . சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Vignesh Shivan birthday: பிறந்தநாள் கொண்டாட்டம்.. விக்னேஷ் சிவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்.. குட்டி ஃப்ளாஷ்பேக்!
இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளை முன்னிட்டு நடிகர் அஜித் அவருக்கு அட்வைஸ் ஒன்றை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். Read More
Powlen Jessica : வாய்தா பட ஹீரோயின் தூக்கிட்டு தற்கொலை...ரசிகர்கள் அதிர்ச்சி...காதல் தோல்வி காரணமா?
திரையிலும், திரைக்கு பின்னாலும் தற்கொலை தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரபலங்களே கடைசியில் அத்தகைய முடிவை தேடிக் கொள்வது வேதனைக்குள்ளான ஒன்றாக உள்ளது. Read More
Ilamparthi: உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் யு-14 பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய தமிழக வீரர் இளம்பரிதி
உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் யு-14 பிரிவில் சென்னையைச் சேர்ந்த இளம்பரிதி பங்கேற்று இருந்தார். Read More
Nadal-Federer: "அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர்..."-ஃபெடரருக்கு நடால் பதிவு..
டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் நேற்று தன்னுடைய ஓய்வை அறிவித்தார். Read More
Travel : ட்ராவல் ப்ளான்! வயநாடு டூ கூர்க் போறீங்களா? கண்டிப்பா மிஸ் செய்யக்கூடாத இடங்கள் இதுதான்!
வயநாட்டின் பசுமையான நிலப்பரப்பு, நீர்வீழ்ச்சிகள் மற்றும் பெரிய தேயிலை தோட்டங்கள் உங்கள் இதயத்தை வெல்லும், இந்த இடத்திற்கு உங்களை மீண்டும் வரவைக்கும். Read More
Vegetables Price List: வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளிக்கு விலை என்ன? சண்டே சமையல் ஈஸியா?
Vegetables Price List: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரங்களை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
18 Sep 2022 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
18 Sep 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -