ABP Nadu Top 10, 15 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
1 லட்சம் பேருக்கு அரசு வேலை… 40,000 பேர் மே மாதத்திற்குள் நியமனம்! அசாம் நிதியமைச்சர் பதில்!
மார்ச் 31, 2022 க்குள் ஒரு லட்சம் வேலைகள் வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அகில் கோகோயின் கேள்விக்கு பதிலளித்தார் நிதியமைச்சர். Read More
Russia Jet - US drone Clash: பெரும் பதற்றம்.. அமெரிக்க ட்ரோன் மீது மோதிய ரஷ்ய ஜெட் விமானம்..! நடந்தது என்ன..?
அமெரிக்காவின் ட்ரோன் - ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
AK 62: பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் லைகா..! ஏகே 62 ப்ரமோஷனில் அஜித்தை பங்கேற்க வைக்குமா..? ப்ளான் என்ன?
லைகா நிறுவனம் தயாரிப்பில் முதன்முறையாக அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் ப்ரமோஷன் உள்ளிட்ட பணிகளில் அஜித்தை பங்கேற்க வைக்க லைகா நிறுவனம் முயற்சிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Selvaragavan : வெறுப்பை பற்றி கிளாஸ் எடுத்த செல்வராகவன்... ரொம்ப உணர்ச்சிவசப்படுறாரே என ரசிகர்கள் ஆதங்கம்!
செல்வராகவன் அடுத்ததாக 'வெறுப்பு' குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Read More
Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு... இன்று தொடக்கம்..!
74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Read More
உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!
உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More
Food Tips: வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பது எப்படி? இதோ எளிதான வழி..!
வெங்காயம் வாங்கும் போது, உலர்ந்த நிலையில் இருப்பதையும் பெரிதாக இருப்பதையும் உறுதி செய்யவும் Read More
Gold, Silver Price: 3 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதோ...!
Gold, Silver Price Today 15th march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்று நாட்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 15 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
15 Mar 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
15 Mar 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -