1. ABP Nadu Top 10, 13 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 13 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 12 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தன்பாலின இணை திருமணம்.. சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது... மத்திய அரசு

    தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More

  4. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம்...புதினை விமர்சித்த ஆவணப்படம்.. ஆஸ்கர் வென்றது..

    இந்த ஆவணப்படம், புதினை கடுமையாக விமர்சித்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷியாவின் முக்கிய எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. Read More

  5. Oscars 2023: ஆஸ்கர் அறிவித்த நொடி.. கண்ணீர் சிந்திய தீபிகா படுகோன்.. அரங்கில் உணர்ச்சிவசம்..

    நாட்டு நாட்டு பாடல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  6. 'The Elephant Whisperers  ஆஸ்கர் விருது பெற்றிருப்பது சந்தோஷம்’ - யானை பராமரிப்பாளர் பெள்ளி பேட்டி

    யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் உணர்வுப்பூர்வமாக ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. Read More

  7. உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!

    உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More

  8. Watch Video: விளையாடும் போது ஏற்பட்ட அடுத்த மரணம்; கால்பந்து மைதானத்திலேயே துடிதுடித்து இறந்த வீரர்..!

    ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். Read More

  9. சுட்டெரிக்கப்போகும் கோடையில் செல்லப் பிராணி நாய்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? அறிகுறிகளும் அறிவுரைகளும்!

    கோடையின் வெப்பத்தை சமாளிக்க நாம் குளிர்ச்சியான உணவு வகைகள், ஆடைகள் என நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம். Read More

  10. Gold, Silver Price : தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை..ஒரு சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா? இன்றைய விலை நிலவரம் இதோ..

    Gold, Silver Price Today 13th march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.440 உயர்ந்துள்ளது. Read More