1. ABP Nadu Top 10, 12 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Maharashtra New Governor: சர்ச்சையில் சிக்கிய பகத்சிங் கோஷ்யாரி ராஜினாமா ஏற்பு..! மகாராஷ்ட்ரா புதிய ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம்..!

    மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read More

  4. Syria Earthquake : 8 லட்சம் பேருக்கு உடனடியாக தேவைப்படும் உணவு...வீடற்றவர்களாக மாறிய 53 லட்சம் பேர்...நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த சிரியா..!

    சிரியாவில் மட்டும் 53 லட்சம் பேர் வீடற்றவர்களாக மாறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Aneedhi : அநீதி படத்துக்கு வந்த புது சிக்கல்... ரிலீஸ் அறிவிப்பு வராத காரணம் இது தானா?  குழப்பத்தில் ரசிகர்கள் 

    வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா நடிப்பில் உருவாகியுள்ள 'அநீதி' திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More

  6. Kamalhassan: என்னுடைய அரசியல் எதிரி "சாதி" - ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு..!

    என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி தான் என நீலம் பண்பாட்டு மைய புத்தக விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  Read More

  7. Vedaant Madhavan: பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்..! அம்மாடியோவ் இத்தனை தங்கமா?

    இளைஞர்களுக்கான கேலோ இந்தியா தொடரில் நடிகர் மாதவனின் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். Read More

  8. Asian Indoor Championships: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்; புதிய சாதனை படைத்த இந்திய வீரர் ஆல்ட்ரின் - உறுதியான வெள்ளி..!

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் (Jeswin Aldrin) தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். Read More

  9. சாப்பிட்டவுடன் ஜீரண பிரச்சனையா..? சாப்பிடவே பயமா இருக்கா? உடனடி தீர்வு பெற 5 எளிய டிப்ஸ்..!

    உடல் நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் குடல் நலம் முக்கியம். அதற்கு ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் அவசியும். சில வாழ்க்கை முறையும் குடல் நலத்திற்கு அவசியம். Read More

  10. India's Direct Tax: ரூ.15.67 லட்சம் கோடி நேரடி வரி வசூல்..! 24 சதவீதம் உயர்ந்த மொத்த வருவாய்..!

    நடப்பு நிதியாண்டில் கடந்த 10ம் தேதி வரையில், 15.67 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வருவாயாக கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More