1. ABP Nadu Top 10, 11 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 11 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. TN Weather: குஜராத்தில் மையம் கொண்டுள்ள பிப்பர்ஜாய் புயல் - தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

    பிப்பர்ஜாய் புயல் குஜராத் போர்பந்தரில் இருந்து தென்மேற்கே சுமார் 460 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. Read More

  4. Somalia Attack: ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்... பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு: 7 தீவிரவாதிகள் கொலை?

    சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை ஹோட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More

  5. Cook with Comali 4: குக் வித் கோமாளிக்கு கம்பேக் கொடுத்த மணிமேகலை.. குஷியான ரசிகர்கள்..!

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4ல் இருந்து வெளியேறி ஷாக் கொடுத்த மணிமேகலை தற்போது ரீ என்ட்ரி கொடுத்து இன்ப அதிர்ச்சி தர இருக்கிறார். Read More

  6. ’2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்சியல் படம்தான் டக்கர்’ - நடிகர் சித்தார்த்

    “டக்கர் திரைப்படம் பொழுதுபோக்காக ஜாலியாக பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டே பார்ப்பதற்கான படம். 2k கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்சியல் படம்." Read More

  7. Watch Video: எப்புட்றா..! ஜோகோவிச்சை அலறவிட்ட 20 வயதே ஆன அல்காரஸ்.. அதிர்ந்த மைதானம்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்காரஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சக போட்டியாளரான நோவக் ஜோகோவிச்சையே மெய் சிலிர்க்க வைத்துள்ளார். Read More

  8. French Open Djokovic: இறுதிப்போட்டிக்கு 7வது முறை.. வரலாறு படைத்த நோவக் ஜோகோவிச்.. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அசத்தல்..!

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, நோவக் ஜோகோவிச் ஏழாவது முறையாக முன்னேறினார். Read More

  9. ICMR Study: இந்தியாவில் 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம்.. மக்களை அச்சுறுத்தும் கொலஸ்ட்ரால் குறித்த தகவல்..

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. Read More

  10. Petrol, Diesel Price: வாரக்கடைசியில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? .. இன்றைய நிலவரம் என்னன்னு தெரிஞ்சுகோங்க..!

    Petrol, Diesel Price - June 11th: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம்.  Read More