திருவாரூரில் தொடர் கனமழை... விவசாயிகள் மகிழ்ச்சி...வியாபாரிகள் வேதனை
மாவட்டத்தில் மொத்தமாக 22.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ விடுமுறை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது Read More
ABP Nadu Top 10, 10 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கட்சி சின்னம் காரா இருந்தாலும் அவருக்கு சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்... கேசிஆரின் சொத்து விவரம்
நவம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு வங்கிகளில் 11.63 கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருப்பதாக தேர்தல் பத்திரத்தில் கே.சி.ஆர் குறிப்பிட்டுள்ளார். Read More
காசாவில் போர் நிறுத்தம்..? பேச்சுவார்த்தையில் திருப்பம்.. இஸ்ரேல் கோரிக்கையை ஹமாஸ் ஏற்குமா?
மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள 12 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Ilaiyaraja Biopic: இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..ஷூட்டிங் எப்போ தெரியுமா?
இசைஞானி இளையராவின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் Read More
Marvel Loki: முடிந்தது மார்வெலின் லோகி எனும் தியாகியின் சகாப்தம்.. வில்லன் டூ ஹீரோ - கண்களை குளமாக்கும் டிவிஸ்ட்..
Marvel Loki: மார்வெல் திரையுலகில் (MCU) இடம்பெறும் லோகி கதாபாத்திரத்திற்கான வெப் சீரிஸின் (season 2), இறுதி எபிசோட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Pakistan Semi Final Chance: நியூசிலாந்து வெற்றி... இதை செய்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு
நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி என்ன செய்தால் அரையிறுதிக்குள் நுழையும் என்று பார்ப்போம். Read More
Inzamam-ul-Haq Resignation: ராஜினாமா செய்த இன்சமாம் உல் ஹக்.. ஏற்றுக்கொண்டதாக அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
ராஜினாமா செய்வதாக அறிவித்த இன்சமாம் உல் ஹக்கின் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) தெரிவித்துள்ளது. Read More
World Radiography Day 2023: இன்று உலக கதிரியக்க நாள்: எதற்கு கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?
ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின் பங்கு என அனைத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கமாகும். Read More
Latest Gold Silver Price: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...சவரனுக்கு எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதுதான்!
Gold Silver Rate Today 10 November 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 10 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
10 Nov 2023 03:13 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
10 Nov 2023 03:13 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -